Thursday, May 26, 2005

எங்கள் வீட்டுப் பொருட்கள். பாகம் -1.















உண்மையிலேயே நானிருக்கும் வீட்டுப்பொருட்கள் தாம்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"எங்கள் வீட்டுப் பொருட்கள். பாகம் -1." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (26 May, 2005 15:51) : 

எழுதிக்கொள்வது: V.M

தங்கள் வீட்டு பொருட்களின் கண்காட்சி அருமை ! ..

வீ. எம்

11.49 26.5.2005

 

said ... (26 May, 2005 16:07) : 

வசந்தன்,

"உண்மையிலேயே நானிருக்கும் வீட்டுப்பொருட்கள் தாம்"

இது தேவைதானா?
ஏன் நீர் சொல்வதை யாரும் நம்பமாட்டோமா என்ன?

நீதிமன்றத்தில், கீதைமீது கை வைத்து சொல்வதுபோல் சொல்கிறீர்.

அடிக்குறிப்பு:
"எங்கள் வீட்டுப் பொருட்கள். பாகம் -1" , தொடர்ந்து,
எமக்கு சோதனை என்பதுமட்டும் புரிகிறது

 

said ... (26 May, 2005 23:32) : 

இப்ப நான் என்ன சொன்னாலும், புழுகிறான் எண்டு சொல்ல ஒரு கூட்டம் உலாவுது. அதுதான் இப்பிடியொரு கதை விட வேண்டிக்கிடக்கு.

பின்னூட்டின எல்லாருக்கும் நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________