ஜாம் போத்தல் விளக்கு.
ஏற்கெனவே 'சிதையா நெஞ்சு கொள்' என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அப்பதிவில் எம்மக்கள் யுத்தகாலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியை எவ்வாறு எதிர்கொண்டார்களென்பதன் சிறுதுளியான ஜாம் போத்தல் விளக்கைப் பற்றி எழுதியிருந்தேன். அந்நேரத்தில் கைவசம் எந்தப்படமும் இல்லாதபடியால் படமேதும் போடவில்லை. இப்போது அவ்விளக்கின் படம் கிடைத்துள்ளது. அப்படத்தை இங்கே தருகிறேன். இப்படத்தை, தான் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது எனக்காக மினக்கெட்டுத் தானே தாயரித்துப் படமெடுத்து வந்த குழைக்காட்டனுக்கு நன்றி. தமிழ்ப்பதிவுகள் |
"ஜாம் போத்தல் விளக்கு." இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: muthu
ன்ல்ல முயற்ச்சி. நன்
21.31 2.9.2005
நன்றி- வசந்தன்
அந்தநாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே
நண்பனே.
பின்னூட்டமிட்டோருக்கு நன்றி
முத்து,
நீங்கள் சிப்பிக்குள் முத்துத் தானா அல்லது வேறு முத்தா?
அங்கே சிப்பிக்குள் முத்தைக் காணவில்லையென்று தேடிக்கொண்டிருக்கிறார்களே?
நல்ல படம். நல்ல பதிவு.
எழுதிக்கொள்வது: சேரன்
குப்பி விளக்கில் படித்த அந்த நாள் நினைவுகள் வருகிறது.
0.40 1.1.2004