திருவாசக வெளியீட்டில் வை.கோ. பேசியதன் ஒலிப்பதிவு
சென்னையில் நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் திருவாசக வெளியீட்டு விழாவில் ம.தி.மு.க பொதுச்செயலர் திரு. வை.கோ. அவர்கள் ஆற்றிய உரையின் ஒருபகுதியின் ஒலிப்பதிவைக் கேளுங்கள். |
© 2006 Thur Broeders
________________
"திருவாசக வெளியீட்டில் வை.கோ. பேசியதன் ஒலிப்பதிவு" இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: Joe
வசந்தன்,
ரொம்ப ரொம்ப நன்றி!
15.39 29.7.2005
அருமையான இணைப்பு. பலரும் இணையத்தில் புகழ்ந்து தள்ளிய பேச்சு. எங்கே கேட்கமுடியாமல் போய்விட்டதே என்று வருந்தினேன். அதைத் தீர்த்து வைத்ததற்கு நன்றி.
பகிரதன்.
எழுதிக்கொள்வது: மூர்த்தி
undefined
17.36 29.7.2005
ஞானி முதல் கோனி வரை பலரும் இளையராஜா எனும் இசை மேதையைத் திட்டித் தீர்க்க பெருமையாக வாழ்த்திப் பேசிய நல்ல உள்ளம் எங்கள் வைகோவின் அன்பு உள்ளம். அதனை எங்களோடு பகிர்ந்து கொண்ட நண்பரே, நீவிர் வாழ்க!
எழுதிக்கொள்வது: johan -paris
நன்றி,வைகோ பேச்சுக்கு,கால் பிறேக் ;நல்ல மலரும் நினைவு ,இளையராசாவின் சிம்பொனி எப்பொ தருவீர்கள்; மீண்டும் நன்றி
11.33 29.7.2005
இதை கேட்டுதான் அந்த லூசு விசிலடிச்சுதா? அட தேவுடா!
வசந்தன்
மிக்க நன்றி. கேட்டேன், ரசித்தேன்.
மயிலாடுதுறை சிவா...
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
இந்த நன்றிகள் தமிழ்நாதம் இணையத் தளத்துக்கே.
வசந்தன் நெடு நாளைக்குப் பிறகு வை.கோவின் குரல் மிகவும் ஒன்றிக் கேட்டேன். நன்றி!.
தமிழ்நாதத்துக்கும், தகவலை இங்கு பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் நன்றி வசந்தன்.
பலரும் பாராட்டிய வைகோ-வின் உரையை லயித்து ரசித்தேன், நன்றி.
நன்றி அப்படிப் போடு மற்றும் அன்பு.
இது அவரின் பேச்சின் ஒருபகுதி மட்டுமே. மிகுதியும் கிடைத்தால் போடலாம். இப்போது சௌந்தர் அமெரிக்க விழாவின் ஒளிக்கோப்புக்களை இட்டுள்ளார். அருமையாக இருக்கிறது.
Thanks a lot for providing the link
அருமையான சரளமான பேச்சு... இணைப்புக்கு நன்றி வசந்தன்