Saturday, July 09, 2005

முப்படைப் பூச்சாண்டி

பலரால் புலிகளின் முப்படை பற்றிப் பூச்சாண்டி காட்டப்படுகிறது.
இதில் நான் மட்டுமேன் ஒதுங்கியிருக்க வேண்டும்?
அதுதான் இந்தப் படம் தேடியெடுத்துப் போட்டிருக்கு.


படம் தயாரித்தது நானல்லன்.
படம் தந்தவர்களுக்கு நன்றி.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"முப்படைப் பூச்சாண்டி" இற்குரிய பின்னூட்டங்கள்

 

Blogger Thangamani said ... (09 July, 2005 14:38) : 

எங்க விமானந்தாங்கிக் கப்பல்களையும் அந்த அணுசக்தியால இயங்குற நீர்மூழ்கியையும் விட்டுட்டீங்க!

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (30 July, 2005 13:11) : 

கருத்துக்கு நன்றி தங்கமணி;-)

 

post a comment

© 2006  Thur Broeders

________________