Monday, June 20, 2005

காத்திருப்பு -4.



மெல்பேர்ண், 12.05.05

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"காத்திருப்பு -4." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (20 June, 2005 22:26) : 

எழுதிக்கொள்வது: இளைஞன்

யார் எங்க எப்பிடி எதுக்கு யாருக்காக காத்திருக்கினம்?

14.55 20.6.2005

 

said ... (20 June, 2005 22:48) : 

நானும் அதைத்தான் கேட்கிறேன்.

 

said ... (20 June, 2005 23:21) : 

எழுதிக்கொள்வது: சக்தி

வேறு எங்கே எல்லாம் காத்திருந்திங்கள் வசந்தன்.

7.48 20.6.2005

 

said ... (21 June, 2005 00:51) : 

சிக்னல்ல வண்டி காத்திருக்குதுப்பா...! புள்ள என்ன அழகா அதை படம் புடிச்சுருக்குது?., கேலி பேசுறியள்?

 

said ... (21 June, 2005 01:48) : 

ரொறொண்டோவோட ஒப்பிடேக்க மல்பேண் ஒண்டும் நல்லாக் காணேலை.. பாவம் வசந்தன், சயந்தன்.

 

said ... (21 June, 2005 09:38) : 

அம்மா அப்பிடிப்போடு!
நல்லவேள வந்து காப்பாத்தினீங்கள்.
சக்தி!
எங்கயெல்லாம் காத்திருந்தனான் எண்டதுக்கு என்ர மற்றத் தலைப்புக்கள கிளிக்கிப் பாருங்கோ.
கறுப்பி!
'மல்பேண்' என்ன மோசம்?

 

post a comment

© 2006  Thur Broeders

________________