முந்தியவை
பதிவு வகைகள்
விருப்பவிடுகைகள்
- முத்தையன்கட்டு-சில நினைவுகள்-1
- முத்தையன்கட்டு-சில நினைவுகள்-2
- கடகம்-பெட்டி-ஓலை-நார்
- பேயும் நானும்
- தமிழ்க்குழப்பம்
- கடவுளின் முதல் தோல்வி.
- கவளம்-ஒரு நினைவு
- அம்மாச்சி ஓர் ஆலமரம்
- மிதிவெடி செய்வது எப்படி?
- ஜாம்போத்தல் விளக்கு
- 'அப்பக்கோப்பை'-ஓர் ஆராய்ச்சி
- பாடகனும் நடிகனும்
- முசுப்பாத்தி பற்றி
- காதலும் கடவுளும்
- அன்பே சிவம்
- முகம்
- நினைவுப்பயணம்-1 (பண்டத்தரிப்பு)
- நினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்)
- பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல்
- நான் பெரிய ஆள் -1
- தைப்பொங்கல் சிறப்புப் பதிவு
- தாயகப் பயணம்
- களவும் கற்று மற
- படலையும்" பால்ய நினைவும்
- கால் பிரேக்
குரற் பதிவுகள்
இறுதிப் பின்னூட்டங்கள்
Template
This is a tb_b_20060122 with one sidebar and a fluid (flexible) content.
"எங்கள் வீட்டுப் பொருட்கள். பாகம் -2." இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: Mathy Kandasamy
பொன்னியின் செல்வன் தெரியுது. வேற என்ன புத்தகங்கள் இருக்கு?
11.0 26.5.2005
Rice cooker'la rice. sari!
kaRi enga?
ungada veeta vanthu saapittu vaaRathukku
return ticket enga?
enga? enga?? enga???
பொன்னியின் செல்வன் தெரியுது. வேற என்ன புத்தகங்கள் இருக்கு?
அது கனக்கக் கிடக்கு.
எங்கட வீட்ட இஇஇஇஇஇஇவ்வளவு இருக்கண. உங்கட வீட்ட என்னன இருக்குஉஉஉஉஉ?
குக்கரில சோறு. மிச்சமெல்லாம் குளிர் சாதனப் பெட்டிக்குள்ள இருக்கு. எடுத்து மின்டசூடேற்றியில வச்சு திண்டாச் சரி. (சாப்பிடுறது எண்டு நாங்கள் இதச் சொல்லுறேல. பின்ன நாலு நாளையான் கறிய சுடவச்சுத் திண்டா என்ன அர்த்தமாம்.)
எங்க? எங்க? எங்க?
இஞ்ச, இஞ்ச, இஞ்ச.
வந்து பாருங்கோ எங்கட சமையற்கட்டு.
அதுக்குப்பிறகு கிடைக்கும் தானா return ரிக்கட்டு.
பொன்னியின் செல்வன்,கடற்புறா மிச்சம்
பிரமச்சாரியின் வீடு என்பது அப்படியே
பளிச்செண்டு தெரியுது வசந்தன்.
நிறைய புத்தகங்கள் தெரியுது.பொறாமையாக இருக்கு வசந்தன்.புத்தகங்களைப் பார்த்து அல்ல
இவ்வளவு புத்தகங்கள் படிக்க உங்களுக்கு கிடைக்கும் நேரத்தினை
நினைத்து.ம்ம் என்ன செய்வது.?
வசந்தன் பெட்சீட்டை மாத்தும் பாப்பம் ஊத்தையாக் கிடக்குது. கொக்ஸ்உம் கொஞ்சம் மணக்குது.. ப்ரிஜ்உக்கு மேல சிகரெட் பெட்டி, மற்றதென்ன கஞ்சாவோ? உருப்பிடமாட்டீர்
விஷ்ணுபுரம்?
எழுதிக்கொள்வது: http://uyirvaasam.blogspot.com
வசந்தன் உந்தப்புத்தக அலமாரி எங்கடை வீட்டான்மாதிரியும் எங்கடை புத்தகங்கள் மாதிரியும் இருக்குது ? அப்பிடியோ ?
அன்புடன்
சாந்தி.
23.24 26.5.2005
கறுப்பி! வடிவா உத்துப்பாருங்கோ. அது உடுப்புக் காயப்போடும் கவ்விகள். நான் புகைப் பழக்கம் இல்லாதவனாக்கும்.
இயல்பாக இருக்கத்தான் படம்போட்டன். தோச்சு மாத்தியெல்லாம் போடவேண்டிய தேவையில்லை.
மற்றாக்களுக்குப் பிறகு வாறன்.
பெயரிலி!
விஷ்ணுபுரம் இல்லை.
கரிகாலன்!
புத்தகங்கள் நிறைய இருப்பது உண்மை. ஆனால் நேரம் இருப்பதென்பது தவறானது.
மற்றும்படி பிரமச்சாரி(களின்)வீடென்பது உண்மை.
உயிர்வாசம்!
(எனக்கு கறி எரிஞ்ச வாசம்தான் வருது)
சாத்தியமிருக்கிறது.
பத்தாம் புலித்தோங்க சேகரன் செருமனி வழியாக இஞ்சால்பக்கம் படையெடுத்தபோது அவனோடு எடுத்துவந்த புத்தக அலுமாரியாக இருக்கச் சந்தர்பமிருப்பதாக வரலாறு கூறுகிறது. ஆனால் புத்தகங்கள் கொழும்பிலிருந்து வந்தவைதாம்.