பொடிச்சி, இது எனது நண்பன் கருணா பதிந்து அனுப்பிய கோப்பு. பாடிய பிள்ளையின் பெயர் தெரியவில்லை. தொடர்பு கிடைக்கும்போது எடுத்துப் போடுகிறேன். இது ஒரு பரீட்சார்த்த முயற்சியே. பாடல் கேட்கக் கூடியமாதிரி இருந்தால் மதி இதைக் கவனித்துக் கொள்வார்.
சினேகிதி, எனக்கும் அந்தப் பாட்டு நல்லாப் பிடிக்கும். முயற்சி செய்யிறன். (ஐயோ! அந்த மயக்கும் கண்களைக் கொள்ளையிட்டது யார்?)
டி.சே, என்னைப் பற்றி நானே பாட்டுப் போடுறது சரியில்ல எண்டபடியாத்தான் அந்தப் பாட்டப் போடேல. ஆனா உங்களப் பற்றின ஒரு பாட்டு வச்சிருக்கிறன். அதையும் இப்பிடி வெளியிடுற திட்டமிருக்கு. அதுசரி ஏனப்பா "சே" யை இந்தப் பாடுபடுத்திறீர். நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறது. என்னை மாதிரி ஒரு நடிகனின்ர படத்தையாவது பாவிச்சிருக்கலாம்.
பின்னூட்டமிட்ட கயல்விழிக்கும் நன்றி. சிலநேரங்களில் இணைப்பு வேலை செய்கிறது. வேலை செய்யாவிட்டால் கொஞ்சம் பொறுத்து வந்து முயற்சித்தால் வேலை செய்யக்கூடும்.
யோவ் காஞ்சி! அசத்தீட்டீர். அந்த மாதிரியிருக்கு. ஒரு குறை என்னெண்டா, கொஞ்சம் பாட்டின்ர வேகம் குறைஞ்ச மாதிரியிருக்கு.
மதியின்ர சிறுவர் பாடல்கள் (சுந்தரவடிவேலரும் நடத்திறார் போல) பகுதியில நீர் இசையமைச்ச பாட்டைப் போடலாமெண்டு நினைக்கிறன். எதுக்கும் மதி இஞ்சால் பக்கம் வந்தாக் கேட்டுப் பாப்பம்.
//ஒரு குறை என்னெண்டா, கொஞ்சம் பாட்டின்ர வேகம் குறைஞ்ச மாதிரியிருக்கு// அது வேகம் குறைந்துவிட்டது என்று சொல்லவதை விட"time stretch" செய்யப்பட்டுள்ளது என்று சொல்லவேண்டும். பாட்டில் ஒரு சிறு சோகம் சேர்க்கவே அந்த விளையாட்டு.
"பாட்டுக் கேட்கிறதா?" இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: supersubra
இறக்கம் செய்யவும் முடியவில்லை. கேட்கவும் முடியவில்லை.
12.55 14.7.2005
yes it works
நல்லாப் பாடுறா பொண்ணு. சுட்டிக் குரல். நல்ல முயற்சி வசந்தன். வன்னியில் நிற்கும்போது பதிந்ததா?!
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
பொடிச்சி,
இது எனது நண்பன் கருணா பதிந்து அனுப்பிய கோப்பு. பாடிய பிள்ளையின் பெயர் தெரியவில்லை. தொடர்பு கிடைக்கும்போது எடுத்துப் போடுகிறேன். இது ஒரு பரீட்சார்த்த முயற்சியே. பாடல் கேட்கக் கூடியமாதிரி இருந்தால் மதி இதைக் கவனித்துக் கொள்வார்.
Nalla paduranga
வசந்தன் தோ தோ நாய்க்குட்டிப் பாட்டும் போடுங்கோ.
எழுதிக்கொள்வது: கயல்விழி
வேலை செய்யவில்லையே வசந்தன். Error: service temporarily unavailable. என்று வருகிறதே? தரவிறக்கவும் முடியவில்லையே. :(
14.15 14.7.2005
//வசந்தன் தோ தோ நாய்க்குட்டிப் பாட்டும் போடுங்கோ//
சினேகிதி, வசந்தனைப் பற்றி ஒரு பாட்டுப்போடுங்கோ என்று நேரடியாகவே கேட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, இப்படிச் சொல்லி வசந்தனை பகிடி பண்ணியிருக்கக்கூடாது :-).
சினேகிதி,
எனக்கும் அந்தப் பாட்டு நல்லாப் பிடிக்கும். முயற்சி செய்யிறன்.
(ஐயோ!
அந்த மயக்கும் கண்களைக் கொள்ளையிட்டது யார்?)
டி.சே,
என்னைப் பற்றி நானே பாட்டுப் போடுறது சரியில்ல எண்டபடியாத்தான் அந்தப் பாட்டப் போடேல. ஆனா உங்களப் பற்றின ஒரு பாட்டு வச்சிருக்கிறன். அதையும் இப்பிடி வெளியிடுற திட்டமிருக்கு.
அதுசரி ஏனப்பா "சே" யை இந்தப் பாடுபடுத்திறீர்.
நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறது. என்னை மாதிரி ஒரு நடிகனின்ர படத்தையாவது பாவிச்சிருக்கலாம்.
பின்னூட்டமிட்ட கயல்விழிக்கும் நன்றி. சிலநேரங்களில் இணைப்பு வேலை செய்கிறது. வேலை செய்யாவிட்டால் கொஞ்சம் பொறுத்து வந்து முயற்சித்தால் வேலை செய்யக்கூடும்.
திரும்பத் திரும்ப கேட்டேன்., நல்லா படியிருக்கிறது பொண்ணு..!
அய்யோ... பாடியிருக்கிறது பொண்ணு!
இதை கேட்டுப்பாருங்க வசந்தன்
காஞ்சி பிலிம்ஸ் editing super!wat software did u use?
//சினேகிதி said...
காஞ்சி பிலிம்ஸ் editing super!wat software did u use? //
Thanks. Adobe Audition.
யோவ் காஞ்சி!
அசத்தீட்டீர்.
அந்த மாதிரியிருக்கு.
ஒரு குறை என்னெண்டா, கொஞ்சம் பாட்டின்ர வேகம் குறைஞ்ச மாதிரியிருக்கு.
மதியின்ர சிறுவர் பாடல்கள் (சுந்தரவடிவேலரும் நடத்திறார் போல) பகுதியில நீர் இசையமைச்ச பாட்டைப் போடலாமெண்டு நினைக்கிறன்.
எதுக்கும் மதி இஞ்சால் பக்கம் வந்தாக் கேட்டுப் பாப்பம்.
அப்பிடிப்போடு,
நன்றி.
சக்தி,
அது பொண்ணு தான். (அதுசரி, பொடிச்சியும் நீங்களும் 'பொண்ணு' எண்டு ஏன் எழுதிறியள்?)
//ஒரு குறை என்னெண்டா, கொஞ்சம் பாட்டின்ர வேகம் குறைஞ்ச மாதிரியிருக்கு//
அது வேகம் குறைந்துவிட்டது என்று சொல்லவதை விட"time stretch" செய்யப்பட்டுள்ளது என்று சொல்லவேண்டும். பாட்டில் ஒரு சிறு சோகம் சேர்க்கவே அந்த விளையாட்டு.