Monday, October 10, 2005

ஷ்ரேயாவின் புகைப்படங்கள்.

கடுமையான முயற்சிக்குப் பின் ஷ்ரேயாவின் புகைப்படங்கள் கிடைக்கப்பெற்று, அவவின் அனுமதியின்றி இங்கே அப்படங்கள் வெளியிடப்படுகின்றன.

தமிழ் வலைப்பதிவாளர்களுக்கும் வாசகர்களுக்கும் "மழை-ஷ்ரேயா"வைத் தெரியாமலிருக்க நியாயமில்லை. அவவின்ர படங்கள் மூன்று என்னிடம் கிடைத்துள்ளன. மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் இவை பெறப்பட்டன.
நான் மட்டும் அந்தப் படங்களைப் பார்த்தால் போதுமா? உங்களுக்கும் அவவை அறிமுகப்படுத்தும் நோக்கோடு இங்கே அப்படங்களைப் பதிகிறேன்.
இவை மழை-ஷ்ரேயாவின் அனுமதியின்றி வெளியிடப்படுகின்றன. (அவவிட்டக் கேட்டு அனுமதி பெறுவதெல்லாம் நடக்கிற காரியமா?)

இவவுக்கு மழையெண்டா நல்லாப் பிடிக்குமாம். (அதால தானே மழையெண்டே பெயர் வந்தது) இவ மழையில நனைஞ்சு கொண்டிருக்கிற படமும் கிடக்கு. ஆனா அதை வெளியிடுறேல எண்டு இருக்கிறன்.







சொல்லி வைச்ச மாதிரி மனுசி "எந்த நேரமும் சிரிச்சுக்கொண்டே" தான் நிக்குது.


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"ஷ்ரேயாவின் புகைப்படங்கள்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

Anonymous Anonymous said ... (09 October, 2005 23:49) : 

This comment has been removed by a blog administrator.

 

Anonymous Anonymous said ... (10 October, 2005 00:19) : 

This comment has been removed by a blog administrator.

 

Anonymous Anonymous said ... (10 October, 2005 00:23) : 

எழுதிக்கொள்வது: women

பாமினி

16.50 9.10.2005

 

Anonymous Anonymous said ... (10 October, 2005 00:32) : 

எழுதிக்கொள்வது: mUtp

வசந்தன்
இவ பாடகி ஸ்ரேயாவா? நடிகை ஸ்ரேயாவ என்று தெளிவாக சொல்லவில்யே?

10.57 9.10.2005

 

Anonymous Anonymous said ... (10 October, 2005 00:35) : 

இவவைத்தானே சொல்லிறீர்?

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (10 October, 2005 00:36) : 

மழை ஷ்ரேயா எண்டா விளங்கத்தானே வேணும்.
அநாமதேயம்,
சரியாக் கண்டுபிடிச்சிட்டீர்?

 

Anonymous Anonymous said ... (10 October, 2005 00:46) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

ஆகா வசந்தான் :-)
இதுவா ஷ்ரேயா, மழை ஷ்ரெயாவா

17.16 9.10.2005

 

Anonymous Anonymous said ... (10 October, 2005 00:52) : 

மழை ஷ்ரேயா குட்டி சூப்பர். நான் சொன்னது சினிமா நடிகை அல்ல.

 

Anonymous Anonymous said ... (10 October, 2005 01:57) : 

SHE IS BEAUTIFUL

CAN I HAVE HER NUMBER OOOOOOOOOPS SORRY I AM MARRIED

HAHAHAHA

 

Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said ... (10 October, 2005 08:37) : 

வேதாளம் மறுபடி மரத்திற்கேகியது; தனது முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித் சீச்சீ வசந்தன் ... ;O)

3 படமும் ஒரே ஆளோ? 3ம் படம்தான் வடிவான முகம். மற்ற 2ம் பார்த்தா வித்தியாசமான முகமா இருக்கு!!

 

Anonymous Anonymous said ... (10 October, 2005 17:20) : 

This comment has been removed by a blog administrator.

 

Blogger தருமி said ... (10 October, 2005 17:25) : 

மற்ற 2ம் பார்த்தா வித்தியாசமான முகமா இருக்கு" - என்ன ஷ்ரேயா, உங்க முகம் உங்களுக்கே வித்தியாசமாகவா இருக்கும்?
- அப்பாவி தருமி!

 

Anonymous Anonymous said ... (10 October, 2005 21:07) : 

சயந்தன் சொன்ன மாதிரியேதான் எந்த நேரமும் சிரிச்சுக் கொண்டிருக்கிறா போல.

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (11 October, 2005 01:01) : 

//3ம் படம்தான் வடிவான முகம். //

அத நாங்கள் தான் சொல்ல வேணும்.

அனாமதேயமே,
இந்த மழை ஷ்ரேயாவைப்பற்றி சயந்தன் என்ன சொன்னார்?
எனக்குத் தெரியாதே?

கஜினிகாம்கி,
ஆப்படிக்கிறதுக்கே வந்திருக்கிறீர். எண்டாலும் முதலாவது வாத்துப் பின்னூட்டத்துக்கு நன்றி.
ஆனால் சின்னபிள்ளையான நான் சின்னப்பிள்ளையாட்டம் விளையாடாமல் வேறெப்படி விளையாடுவது?

 

Blogger சயந்தன் said ... (11 October, 2005 15:59) : 

//சயந்தன் சொன்ன மாதிரியேதான் எந்த நேரமும் சிரிச்சுக் கொண்டிருக்கிறா போல.
//

யோவ்.. நான் எங்கேப்பா சொன்னேன்..

 

Anonymous Anonymous said ... (18 October, 2005 17:56) : 

எழுதிக்கொள்வது: Chandravathanaa

சரியான கெட்டிக்காரன்

10.26 18.10.2005

 

Anonymous Anonymous said ... (02 December, 2005 06:07) : 

எழுதிக்கொள்வது: John Bosco

நல்லா இருக்குது!

20.24 1.12.2005

 

Anonymous Anonymous said ... (03 December, 2005 10:14) : 

பெயர் பிடிக்காவிட்டிலும் ஆள் புகைப்படத்தில் அழகாக இருக்கின்றார்.. யாரவது நேரில் பாத்தீர்களா???
பாத்தால் குறிப்பிடவும்!!!

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (03 December, 2005 11:34) : 

அநாமதேயமே!
நீங்கள் 'மழை' படம் பார்க்கேலயோ?
நான் படம்போட்ட ராசி தான் 'சிவாஜி' யிலயும் நடிக்க தனக்குச் சந்தர்ப்பம் வந்திருக்கு எண்டு தனி மடலில பாராட்டும் தெரிவிச்சிருக்கிறா.

பொஸ்கோ,
உங்கட பாராட்டுக்கு நன்றி.

 

Anonymous Anonymous said ... (03 January, 2006 08:03) : 

எழுதிக்கொள்வது: tnsnr

படங்கள் நல்லயிருக்குங்கோ.உங்கள் சேவையை
மேலும் தொடருங்கோ.

21.40 2.1.2006

 

Anonymous Anonymous said ... (07 January, 2006 12:33) : 

எழுதிக்கொள்வது: xcv

உடிn

7.32 7.1.2006

 

post a comment

© 2006  Thur Broeders

________________