Saturday, September 03, 2005

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இது என்ன செடியென்று தெரிகிறதா?



தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.
பரிசெதுவும் தரப்பட மாட்டாது.

படத்தைத் தொட்டுப் பார்க்காதீர்கள்.
ஏன் அதிகநேரம் உற்றுக்கூடப் பார்க்காதீர்கள்.

படஉதவி: கருணா.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (03 September, 2005 21:48) : 

எழுதிக்கொள்வது: கலையரசி

தொட்டால்சுருங்கியா?

14.16 3.9.2005

 

said ... (03 September, 2005 21:54) : 

மேலே பதில் எழுதியது நான்தான். அதாவது Mimosa pudica (தொட்டால் சுருங்கி)

 

said ... (03 September, 2005 23:35) : 

எழுதிக்கொள்வது: NONO

தொட்டால் சினிங்கி???

16.5 3.9.2005

 

said ... (04 September, 2005 00:13) : 

எழுதிக்கொள்வது: balantharshan

இது தொட்டாச்சிணுங்கி. உங்களின் ஆராச்சி ஏன் இதன் பக்கம் செல்கிறது?

20.35 3.9.2005

 

said ... (04 September, 2005 00:16) : 

இது தொட்டாச்சிணுங்கி. உங்களின் ஆராச்சி ஏன் இதன் பக்கம் செல்கிறது?

 

said ... (04 September, 2005 10:29) : 

பதில்களுக்கு நன்றி.
அது நீங்கள் சொன்ன செடிதான்.
தொட்டாச் சிணுங்கி என்றுதான் பெரும்பாலும் சொல்லப்படுகிறது.
ஆனால் தொட்டாற் சுருங்கி தான் சரியென்று நினைக்கிறேன். பேச்சு வழக்கில் அது சிணுங்கி என்று மாறிவிட்டது.

அதுசரி பாலதர்சன்,
என்ன அராய்ச்சி என்று சொல்ல முடியுமா?
வல்வெட்டித்துறையிலிருந்து வலைப்பதிவதற்கு வாழ்த்துக்கள்.

 

said ... (03 September, 2007 18:33) : 

//படத்தைத் தொட்டுப் பார்க்காதீர்கள்.//

சரி

//ஏன் அதிகநேரம் உற்றுக்கூடப் பார்க்காதீர்கள்.
//

கண்ணு போயிடும்னு சொல்றீங்களா இல்ல எதாவது காரணம் இருக்கா

 

said ... (21 September, 2007 23:38) : 

விஜயன்,
வருகைக்கு நன்றி. அதெப்படி பழைய இடுகையைத் தோண்டியெடுத்துப் படித்தீர்கள்?
உற்றுப்பார்த்தாலே சுருங்கிவிடும் என்று (கொஞ்சம் ஓவர்தான்) சொல்ல வந்தேன்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________