Friday, December 15, 2006

மதியுரைஞர் பாலசிங்கம் மறைவு

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 15.12.2006 அன்று அதிகாலை மரணமடைந்தார்.
அண்மைக்காலத்தில் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு ஏற்பட்டதிலிருந்து அவர்களின் தத்துவ கொள்கை வகுப்பாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றிய இவர் தமிழர்கள் தரப்பில் பல பேச்சுக்களில் கலந்துகொண்டவர்.
இவரின் இழப்பு அரசியற்களத்தில் ஈழத்தவருக்கு மிகப்பெரும் இழப்பு.

அரசியல் ஆலோசகருக்கு எம் மனம் நிறைந்த அஞ்சலி.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"மதியுரைஞர் பாலசிங்கம் மறைவு" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (15 December, 2006 01:15) : 

எழுதிக்கொள்வது: aadhi

:-( அஞ்சலி

9.43 14.12.2006

 

said ... (15 December, 2006 01:15) : 

கருத்துநிலை எதுவென இருந்தாலுங்கூட, இவ்வாரத்தின் இரத்தினசபாபதி, பாலசிங்கம் இருவரினது இறப்புகளும் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போக்கிலே மாற்றங்களை ஏற்படுத்திய, மற்றோரால் நிரப்பப்படமுடியாத இருவரின் வெற்றிடங்களை ஏற்படுத்தியிருக்கிறன.

 

said ... (15 December, 2006 01:16) : 

:-( அஞ்சலி

 

said ... (15 December, 2006 01:19) : 

எழுதிக்கொள்வது: tamilnathy

ஈழத்தமிழர்களுக்கு இது என்ன காலம் என்று தெரியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது என்ற வார்த்தைகளால் முழுமையாக உணர்வை வெளிப்படுத்திவிட முடியாது. மீண்டும் ஒருதடவை 'தமிழரை என் செய நினைத்தாய்'என்று விதியை நொந்துகொள்வதை விடுத்து ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை

20.13 14.12.2006

 

said ... (15 December, 2006 01:22) : 

எழுதிக்கொள்வது: Kulakkodan

ஆழ்ந்த அனுதாபம்- திருகோணமலை மக்கள்

15.51 14.12.2006

 

said ... (15 December, 2006 01:23) : 

Deep sympathy

People of Trincomalee

 

said ... (15 December, 2006 01:27) : 

அவரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திகிறேன்.
அவரது துனைவியாருக்கும்,
தமிழீழ எம் உறவுகளுக்கும்
எனது ஆழ்ந்த அனுதாபங்களைத்
தெரிவித்து கொள்ளுகிறேன்.

 

said ... (15 December, 2006 01:32) : 

மிகப்பெரிய துயரம். அன்னாருக்கு என் அஞ்சலிகள்

 

said ... (15 December, 2006 01:33) : 

மதியுரைஞர் பாலசிங்கம் அவர்களின் மறைவு மிகத்துயரமான செய்தி, அவரது குடும்பத்திற்கும் வாடித்தவிக்கும் ஈழ மக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்....

 

said ... (15 December, 2006 01:41) : 

எழுதிக்கொள்வது: Themba

தமிழீழப்போராட்ட காலத்திற்கு இது மிகப்பெரிய இழப்பாகும்... தமிழ் இனத்திற்கான அவரது உழைப்பு அளப்பறியது...

அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாரட்டும்... அவரது ஈழக்கனவு விரைவில் நனவாகட்டும்...

20.40 14.12.2006

 

said ... (15 December, 2006 01:41) : 

//இவரின் இழப்பு அரசியற்களத்தில் ஈழத்தவருக்கு மிகப்பெரும் இழப்பு.//
No on can replace Balasingam :-((((

--FD

 

said ... (15 December, 2006 01:44) : 

ஆன்டன் பாலசிங்கத்துக்கு எனது அஞ்சலி!

 

said ... (15 December, 2006 02:37) : 

எழுதிக்கொள்வது: சீனு

ஆழ்ந்த அனுதாபங்கள்.

10.50 14.12.2006

 

said ... (15 December, 2006 02:59) : 

எழுதிக்கொள்வது: kadavul

கொண்ட இலட்சியம் குன்றிடாதெங்கள் கொள்கை வீரனின் காலடி மண்ணிலே ...
னின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம்
னிச்சயம் ஒரு தாயகம் காணுவோம்.


16.7 14.12.2006

 

said ... (15 December, 2006 03:08) : 

எழுதிக்கொள்வது: kadavul

கொண்ட இலட்சியம் குன்றிடாதெங்கள் கொள்கை வீரனின் காலடி மண்ணில் நின்று கொண்டு ஒரு போர்க்கொடி தூக்குவோம் நிச்சயம்
ஒரு தாயகம் காணுவோம்

16.34 14.12.2006

 

said ... (15 December, 2006 03:36) : 

எழுதிக்கொள்வது: vinu

மனம் கனத்த அஞ்சலி

22.33 14.12.2006

 

said ... (15 December, 2006 04:01) : 

எழுதிக்கொள்வது: ஊரோடி

ஈழத்தின் அரசியலில் ஒரு பெரும் மரம் சாய்ந்தது.


23.27 14.12.2006

 

said ... (15 December, 2006 04:15) : 

கண்ணீர் அஞ்சலிகள் என்பதைத்தவிர எதையும் சொல்ல முடியவில்லை.:(

 

said ... (15 December, 2006 04:44) : 

துயரமான செய்தி, பாலசிங்கத்துக்கு எனது அஞ்சலி.

 

said ... (15 December, 2006 05:12) : 

எழுதிக்கொள்வது: NONO

எனது கண்ணீர் அஞ்சலிகள்!!!

19.39 14.12.2006

 

said ... (15 December, 2006 08:14) : 

பாலா அண்ணரின் இழப்பை இன்னும் ஏற்க மறுக்கின்றது மனம். அவரது மாவீரர் தினக்கூட்ட உரை இன்னும் காதில் ஒலிக்கின்றது. கண்ணீர் அஞ்சலிகள், போய் வாருங்கள் அண்ணா

 

said ... (15 December, 2006 11:31) : 

அவர் ஆத்மா சாந்தியடையட்டும்!
யோகன் பாரிஸ்

 

said ... (15 December, 2006 12:36) : 

பாலா அண்ணாவுக்கு எமது இதயம் கனத்த கண்ணீர் அஞ்சலிகள்.

 

said ... (15 December, 2006 22:29) : 

ஆழ்ந்த வருத்தங்கள். அவர் இவ்வுலகத்தை விட்டு மறைந்தாலும் , நம் மனதை விட்டு மறைய போவதில்லை.

 

said ... (16 December, 2006 03:20) : 

பாலசிங்கம் மறைவு பேரிழப்பு..வெல்க அவரது கனவுகள்!அவர் ஆன்மா சாந்தியடைக! ஈழ்ச்சகோதரர்களுக்கு எம் ஆழ்ந்த இரங்கல்கள்!

 

said ... (16 December, 2006 09:35) : 

மதியுரைஞரின் இறுதிக் கிரிகைகள் புதன்கிழமை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
உடலைத் தாயகத்துக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றனவா? அப்படியேதும் தெரியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது.

 

said ... (16 December, 2006 11:01) : 

மதியுரைஞரின் மறைவு வருத்தமான செய்தி. அவருக்கு என் அஞ்சலி. தமிழீழம் மலர என் வேண்டுதல்கள்.

நேயத்துடன்,
இராம.கி.

 

said ... (16 December, 2006 18:15) : 

எம் "தேசத்தின் குரல்" பாலசிங்கம் அவர்களுக்கு என் கண்ணீரஞ்சலிகள்.

 

said ... (17 December, 2006 02:15) : 

முப்பது வருடகாலம் அயராது உழைத்த மாமனிதன்.
ஈடு செய்ய முடியாத இழப்புத்தான்.
விரைவில் தமிழீழத்தை மீட்டு பாலா அண்ணையின் ஆத்மா சாந்தியடைய வைப்போம்.

சீலன்

 

said ... (17 December, 2006 02:41) : 

என் ஆழ்ந்த அஞ்சலிகள்...

 

post a comment

© 2006  Thur Broeders

________________