Sunday, January 09, 2005

மருத்துவக்குழு வெளியேற்றம்

வணக்கம்!
திருகோணமலையில் தமிழ்மக்கள் தங்கியிருந்த அகதிமுகாமொன்றில் இந்திய மருத்துவக்குழுவொன்று தங்கியிருந்து பணிசெய்து வந்தது. நேற்று அம்முகாமிலிருந்த ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரை வெளியேறுமாறு மக்கள் போராட்டம் நடத்தி அவர்களை வெளியேற்றினார்கள். ஆனால் உடனடியாகவே இந்திய மருத்துவக்குழுவும் தமது பணியை விட்டுவிட்டு வெளியேறிச் சென்று விட்டதாக அறிகிறேன். எழிலனும் இச்செய்தியை உறுதி செய்திருந்தார். இதுபற்றி மேலதிக செய்திகள் அறிந்தவர்கள் அதுபற்றி அறியத்தரவும்.
அதுசரி, மக்களுக்குச் சேவை செய்யத்தானே அம்மருத்துவக்குழு சென்றது?

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"மருத்துவக்குழு வெளியேற்றம்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (09 January, 2005 18:45) : 

விட்டுத் தள்ளுங்கப்பா

 

said ... (09 January, 2005 19:13) : 

பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லையென்று மிரட்டியிருப்பார்கள். கோபியன்னனே மிரண்ட போது பாவம் மருத்துவர்கள் என்ன செய்யமுடியும்?

 

post a comment

© 2006  Thur Broeders

________________