Friday, January 07, 2005

சாவின் விளிம்பில்...

உங்கள் சாவு எப்போது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
போங்கள் இங்கே.
போய் வந்த பின் "மவனே என் கையால தாண்டா உனக்குச் சாவு" என்று என்னை அடிக்க வராதீர்கள்.
இது யாழ் இணையத்திலிருந்து சுட்டது.
அது சரி, அந்த செக்கன்கள் குறைந்துகொண்டிருக்கும் போது உங்களுக்கு எப்படி இருந்தது? (எனக்கு எதுவுமே தோன்றவில்லை). "புகைப்பவர்" (smoker) எண்டு குடுக்கேக்க 7 வருசமெல்லே குறைக்கிறானுகள் பாவியள்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"சாவின் விளிம்பில்..." இற்குரிய பின்னூட்டங்கள்

 

Anonymous Anonymous said ... (07 January, 2005 19:47) : 

பொம்பளைன்னா அஞ்சு வருசம்ல அதிகரிக்கிறாங்க.

 

post a comment

© 2006  Thur Broeders

________________