மீனைத் தெரிதல்.
பிறை - ஐந்து. தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்.
விதிக்கப்படும் விலை. இடம்: நாச்சிக்குடா. படஉதவி: கருணா. Labels: நட்சத்திரக் கிழமை, படம் |
பிறை - ஐந்து. தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்.
விதிக்கப்படும் விலை. இடம்: நாச்சிக்குடா. படஉதவி: கருணா. Labels: நட்சத்திரக் கிழமை, படம் |
© 2006 Thur Broeders
________________
"மீனைத் தெரிதல்." இற்குரிய பின்னூட்டங்கள்
-
said ... (07 May, 2005 17:38) :
-
said ... (07 May, 2005 18:04) :
-
said ... (08 May, 2005 09:11) :
post a commentநாச்சி குடா எங்க இருக்கு வசந்தன்?
என்ன வகை மீன்களை அவர் பிரிக்கிறார்?
-மீனைக் கொஞ்சமாக சாப்பிட மட்டுமே அறிந்த ஜீவன்.
மதி!
நாச்சிக்குடா மன்னார் மாவட்டத்தில் உள்ளது. ஆழம் குறைந்த கடற்பகுதி, பெருமளவு இறால் கணவாய் நண்டு என்பவற்றுக்குப் பேர்போன இடம். ஆமைகளும் அவ்வப்போது பிடிபடும்.
படத்திலிருக்கும் மீன்களைச் சரியாகச் சொல்லமுடியாதபடி தெளிவில்லாமல் உள்ளது. இன்னும் கொஞ்சம் கிட்டவாகக் குவியப்படுத்தியிருந்தால் நான் எனக்குத் தெரிந்ததைச் சொல்ல முடியும். எனினும், கும்புளா இருப்பது போலுள்ளது. மேலும் பெட்டியில் நீளமாக இருப்பது வாளை மீன். சிறியனவாக இருப்பவை சூடையாக இருக்கலாம்.
எழுதிக்கொள்வது: mahilan
சீலாவும் கிடக்கிறமாதிரிக்கிடக்கு
9.40 8.5.2005