Thursday, June 15, 2006

பன்னாட்டுச் செய்தியாளர்-போராளிகள் சந்திப்பு

யாஹு செய்திச் சேவைக்காக Kevin Sites ஈழத்துக்குச் சென்று சில தொகுப்புக்களைச் செய்து வருகிறார்.

அந்த வகையில் கிளிநொச்சியில் போராளிகள் சிலரைச் சந்தித்துத் தொகுத்த குறிப்பு யாஹு தளத்தில் உள்ளது.

Ready to Kill, Willing to Die

தளத்தில் ஆங்கிலத் தொகுப்புடன் நேர்முக ஒளிப்பதிவுமுள்ளது.
ஆனால் ஒளிப்பதிவு முழுமையானதில்லை. பங்குபற்றியவர்களின் முகங்களைக் காட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது போலுள்ளது. போராளிகள் கதைத்தது சரியாகப் பதியப்படவில்லை.




_____________________________________________

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"பன்னாட்டுச் செய்தியாளர்-போராளிகள் சந்திப்பு" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (15 June, 2006 20:05) : 

இணைப்பைத் தந்தமைக்கு நன்றிகள் வசந்தன்

 

post a comment

© 2006  Thur Broeders

________________