ஈழத்து முதுபெரும் அரசியலாளன் நவரத்தினம் மறைவு
இலங்கைத் தமிழரசுக் கட்சியை அடித்தளமிட்டவர்களில் முக்கியமான மூத்த அரசியலாளன் வி.நவரத்தினம் அவர்கள் கனடாவில் காலமானார். இறக்கும்போது 97 வயதுடைய நவரத்தினம் அவர்கள் 1910 ஆம் ஆண்டு பிறந்தார். ![]() ஈழத்தமிழரின் தொடக்ககால அரசியலில் முக்கியமாக விளங்கிய இவர் பண்டா - செல்வா ஒப்பந்தமுட்பட பல முக்கிய அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளார். இவர் ஈழத்து அரசியல் குறித்து முக்கியமான இரு புத்தகங்கள் எழுதியுள்ளார். அன்னாரின் மறைவுகுறித்த தமிழ்நெட் செய்தி: Navaratnam, the doyen of Federal Party, passes away Labels: ஆதரவாளர், ஈழ அரசியல், செய்தி, நிகழ்வு, வரலாறு |
"ஈழத்து முதுபெரும் அரசியலாளன் நவரத்தினம் மறைவு" இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: கானா.பிரபா
அன்னாருக்கு என் அஞ்சலிகள்
கானா.பிரபா
13.26 23.12.2006
சோதனை. ஒவ்வொருவராக இழந்துவருகிறோம். கண்ணீர் அஞ்சலிகள்.
எழுதிக்கொள்வது: உரோடி பகீ
அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.
21.24 23.12.2006
காலஞ்சென்ற திரு நவரத்தினம் அவர்களுக்கு 'தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பால்' நாட்டுப்பற்றாளர் கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.